அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா, லத்தூர் நகரில், 18,000 நோட்டுப் புத்தகங்களைக் கொண்டு ஒரு பெரிய உருவப்படம் செய்யப்பட்டுள்ளது. இதனை 18 கலைஞர்கள் இணைந்து, 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இதை உருவாக்கினர். பின்னர் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. லத்தூர் பாஜக எம்பி சுதாகர் தலைமையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Tags
இந்தியா செய்திகள்