திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று மாலை திருவண்ணாமலை சென்ற முதல்வருக்கு அமைச்சர் எ.வ.வேலு வரவேற்பு அளித்தார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்துவைக்கும் முதல்வர் இன்று மலை மலப்பாம்பாடி கிராமத்தில் DMK சார்பில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்துகொள்கிறார்.