பொங்கல் 2024 நல்வாழ்த்துக்கள் ! தித்திக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள் !

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப மார்கழி மாதத்துடன் பழையவை அனைத்திற்கு போகியுடன் விடை கொடுத்து விட்டு, புதியவற்றை தைத்திருநாளில் வரவேற்க உலக தமிழர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்த சமயத்தில் அனைவருக்கும் பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி நாள் வாழ்த்துக்களை கூறி, இனிமையாக தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.


ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் பஒங்கலஓடஉ இணைந்து அனைவர் மனங்களும் இன்பத்தில் பொங்க பொங்கல் வாழ்த்துக்கள்.

 உழவை போற்றி கதிரவனை  வணங்கி கொண்டாடும் தை திருநாளில் எங்களோடு பயணிக்கும் எங்கள் வாசக நண்பர்களுக்கும் மற்றும் வலைதள ஆசிரியர்களுக்கும் Infoable தமிழ் இணைய தளத்தின் சார்பாக எங்கள் தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


புதியது பழையவை

نموذج الاتصال