சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள 2774 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது .
ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மூலம் அரசுப் பள்ளிகள் . தலைமையாசிரியர், உதவித் தலைமையாசிரியர் மற்றும் முதுநிலை முதுகலை ஆசிரியர் தலைமையிலான குழு, தகுதியான ஆசிரியர்களை அவரவர் வட்டாரத்தில் இருந்து தேர்வு செய்து நியமிக்கும். இந்த ஆசிரியர்களுக்கு மாதம் 10,000 ஊதியம் வழங்கப்படும்.