School & college Holiday News Last Updates..!

 School & college Holiday News Last Updates.....

கனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :*

📍Update :

1. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி ) 
2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி ) 
3. புதுக்கோட்டை ( பள்ளி , கல்லூரி ) 
4.தஞ்சை (பள்ளி,கல்லூரி)
5.காஞ்சிபுரம்(பள்ளி,கல்லூரி)
6.அரியலூர் (பள்ளி,கல்லூரி)
7.பெரம்பலூர் (பள்ளி,கல்லூரி)
8.திருவள்ளூர்(பள்ளி,கல்லூரி)
9.நெல்லை(பள்ளி,கல்லூரி)
10.நாகை (பள்ளி,கல்லூரி)
புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மற்ற மாவட்டங்கள் குறித்து அறிவிப்பு வந்த உடன் update செய்யப் படும்...


Previous Post Next Post

نموذج الاتصال