2021-22ஆம் கல்வியாண்டிற்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு....!

2021-22ஆம் கல்வியாண்டிற்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு பாடத்திட்டங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் திருப்புதல் தேர்வுகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.
10ஆம் வகுப்பை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும். மேலும் 12ஆம் வகுப்பை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல் - தாவரவியல், உயிர் வேதியியல், நுண்ணியிரியல், கணினி அறிவியல், வணிகவியல்,பொருளியல், வரலாறு, புவியியல் உள்ளிட்ட 27 பாடங்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காண திருப்புதல் தேர்வை வரும் 17ம் தேதி துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு,
 17.12.2021-தேதி தமிழ்,
 18.12.2021-தேதி ஆங்கிலம்,
 20.12.2021- தேதி கணிதம்,
 21.12.2021- தேதி விருப்ப பாடம்,
 22.12.2021-தேதி அறிவியல்,
 23.12.2021-தேதி தொழிற்கல்வி பாடம்,
 24.12.2021-தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
அதபோல 12ஆம் அதே போல வகுப்பு மாணவர்களுக்கு ;
17.12.2021-தேதி தமிழ்; 
18.12.2021-தேதி ஆங்கிலம்,
 20.12.2021-தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்,
 21.12.2021- தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பாடங்களும், 22ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், வேளாண்மை ஆகிய பாடங்களும், 
23.12.2021-தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, 
24.12.2021-தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், அரசியல் அறிவியல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,
 25.12.2021 தேதி முதல் 2.01.2022 தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதன் காரணமாக கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.2021-22ஆம் கல்வியாண்டிற்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு பாடத்திட்டங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் திருப்புதல் தேர்வுகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். 

10ஆம் வகுப்பை பொறுத்தவரை;

தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும். மேலும் 12ஆம் வகுப்பை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல் - தாவரவியல், உயிர் வேதியியல், நுண்ணியிரியல், கணினி அறிவியல், வணிகவியல்,பொருளியல், வரலாறு, புவியியல் உள்ளிட்ட 27 பாடங்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 25ம் தேதி முதல் 2ம் தேதி வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படும் என தெரிகிறது.

Read more :
Previous Post Next Post

نموذج الاتصال