Notification texts go here Contact Us Buy Now!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் அலுவலகத்தில் காலியாக உள்ள BLOCK PROJECT ASSISTANTS காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

 

இப்பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் அலுவலகத்தில் தற்போது காலியாக உள்ள BLOCK PROJECT ASSISTANTS காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:

BLOCK PROJECT ASSISTANTS- 52 காலியிடங்கள்

வயது வரம்பு :

BLOCK PROJECT ASSISTANTS- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

அதிகபட்சம் 35

வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

Read more:Flash News : 2021-22 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு.

சம்பள விவரம்:

சம்பளம் -

குறைந்தபட்சம்- ரூ.15,000/-

அதிகபட்சம்- ரூ.30,000/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :

BLOCK PROJECT ASSISTANTS- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:

BLOCK PROJECT ASSISTANTS-பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை.


தேர்வுமுறை :

நேர்காணல்


விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு 24.12.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


இயக்குநர் மற்றும் பணி இயக்குநர்,

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் திட்டங்கள்,
எண்.1, பம்மல் நல்லதம்பி தெரு,
எம்ஜிஆர் சாலை,
தரமணி, சென்னை -113


கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
NextGen Digital Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...