சர்வதேச சமூகநீதி தினம்!
இந்த உலகில் அனைவருமே சமமானவர்கள். மதத்தாலோ மொழியாலோ இனத்தாலோ, சாதியாலோ, பொருளாதாரத்தாலோ, நிறத்தாலோ இங்கு யாரும் உயர்ந்தவரும் இல்லை. தாழ்ந்தவருமில்லை. இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் அடுத்தவரை பாதிக்காத வகையில் சுதந்திரத்துடனும் ஒற்றுமையுடனும் செயல்படும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தும் சர்வதேச சமூக நீதி தினம் இன்று.
Tamil Infoable News-ன் Latest Updates-க்கு Cilk Here Watsapp Image...
Tags
World news