சுதந்திர தினத்தையொட்டி, 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழா அரசு சிறப்பு பதக்கங்களை அறிவித்துள்ளது அதன்படி, 5 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு: பொது சேவைக்கான முதலமைச்சரின் காவல் புதக்கங்களும், 10 போலீசாருக்கு புலன் விசாரணைக்கான முதலமைச்சரின் சிறப்பு பிணி பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன. விருதுகள் பெறும் நபருக்கு 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கம் 325,000 ரொக்கப்பரிசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Continue Reading...