கிழக்கு தாம்பரத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் மட்டன் பிரியாணியில் புழு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்கள் மூன்று பேர் அந்த பிரியாணிக் கடையில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட தொடங்கியுள்ளனர். அதில் ஒரு பிரியாணியில் புழு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ஊழியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த ஊழியரோ புழுவை எடுத்துப் போட்டு விட்டு சாப்பிடுமாறு கூறியதுதான் கொடுமை என்று குமுறுகின்றனர் அந்த இளைஞர்கள்.
Continue Reading...
Tags
briyani