சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 45, 408க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,676க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் அதிகரித்து ரூ.81.80க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.81,800 ஆக உள்ளது.