2021-22 உடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஏற்றுமதி 6% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோ, பார்மா, ரசாயனங்கள் மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில் நல்ல வளர்ச்சி பதிவாகியுள்ளது. இறக்குமதி 16.5% அதிகரித்து உள்ளது. உலகப் பொருளாதாரத்தின் கடினமான சூழ்நிலையிலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வளர்ச்சி, இந்திய பொருளாதாரம் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் என்று கூறப்படுகிறது.
Tags
வணிகம்