சந்தானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...

 இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
வெளியாகியுள்ளது. அதில், படத்திற்கு 'DareDevilReturns' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது 'தில்லுக்கு துட்டு-1', 'தில்லுக்கு துட்டு-2'
படங்களை போன்று ஹாரர் கலந்த காமெடி படமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த எடுக்க உள்ளனர். நடிகை சுரபி ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

Previous Post Next Post

نموذج الاتصال