இன்று கடைசி நாள்: 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
https://neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் இளைநிலை நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்ச் 6ல் தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டது. நள்ளிரவு 11.30 மணி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம், 11.59 மணிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.