நேற்று 7,830ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 10,158 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,498ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், இரவுநேர ஊரடங்கு, Work From Home உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
COVID BREAKING: நாடு முழுவதும் உச்சம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
byAdmin
-
0