ஜாதி அரசியல் குறித்த கேள்விக்கு சசிகலா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்தார். அதில், தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் ஆதரவாளராக இருந்திருந்தால், கவுண்டர் சமூகத்தை சேர்ந்த இபிஎஸ்சை முதலமைச்சராக ஆக்கியிருக்கமாட்டேன். தன்னை பொறுத்தவரை கட்சியில் உள்ள அனைவருமே சமம். அப்படிதான் எம்ஜிஆர், ஜெயலலிதா பார்த்தார்கள். அவர்களுடைய பாதையைதான் தானும் பின்பற்றுகிறேன் என தெரிவித்தார்.
Tags
அரசியல்