அரசியலுக்காக திமுகவினர் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதாக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தியபின் வேலூரில்
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ள அண்ணாமலை, அதில் எம்பி கதிர் ஆனந்த் இடம் ரூ.579 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "எல்லாம் அரசியல் ஸ்டண்ட்" என துரைமுருகன் பதிலளித்தார்.
Tags
அரசியல்