100 கோடியை தொடும் UPI பரிவர்த்தனை!

UPI 


2026-27 ஆம் ஆண்டிற்குள் UPI பரிவர்த்தனைகள் ஒரு நாளைக்கு 100 கோடியைத் தொடும் என PwC இந்தியா கணித்துள்ளது. நிலையான வளர்ச்சியை கண்டுள்ள இந்திய டிஜிட்டல் கட்டணச்சந்தையில், அடுத்த 5 ஆண்டுகளில் மொத்த சில்லறை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் UPI 90% பங்கு வகிக்கும். 2022-23 நிதியாண்டில் 103 பில்லியனில் இருந்து 2026-27 நிதியாண்டில் 411 பில்லியன் பரிவர்த்தனைகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதியது பழையவை

نموذج الاتصال