• 1935 - முதல் FM வானொலி ஒலிபரப்பு அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் தொடங்கியது.
• 1963 - தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
• 1968 - உலகத் தமிழ்க் கழகம் தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டது.
• 1999 முதல் இன்றைய தினத்தில் பசுமை மிசோரம் தினம் நடத்தப்படுகிறது.