தமிழகத்தில் நாளை 12.06.2023 முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 2023-24 கல்வி ஆண்டிற்கான நேரடி வகுப்புகள் தொடங்குகிறது.
byAdmin-
0
தமிழகத்தில் நாளை 12.06.2023 முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 2023-24 கல்வி ஆண்டிற்கான நேரடி வகுப்புகள் தொடங்குகிறது.மேலும் 1முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 19.06.2023 முதல் வகுப்புகள் தொடங்குகிறது.