20 பதக்கங்களை அள்ளிய இந்தியா!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் நடந்த பாரா பாட்மின்டன் தொடரில் 20 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஆண்கள் ஒற்றையர் SH 6 பிரிவில் நாகர் தங்கம், SL 4 பிரிவில் தருண் வெள்ளி, SL 3 பிரிவில் பிரமோத் வெள்ளி, பெண்கள் ஒற்றையர் SL பிரிவில் மன்தீப் கவுர் வெள்ளி வென்றுள்ளனர். இத்தொடரில் இந்திய நட்சத்திரங்கள் 5 தங்கம். 5 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை அள்ளினர்.

புதியது பழையவை

نموذج الاتصال