பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள்



பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை முதல் இந்த கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து கோவை, நெல்லை, சேலம் மாவட்டத்திற்கு 400 பேருந்துகளும், பிற மாவட்டங்களுக்கு 400 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்பவர்கள் இந்த பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

புதியது பழையவை

نموذج الاتصال