ஆசிரியர் தினம் kutty story !

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்


டாக்டர்.ராதாகிருஷ்ணன் இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபோது, அவரது பிறந்தநாளை செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாட அனுமதிக்குமாறு அவரது மாணவர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். 
அதற்கு அவர் பதிலளித்தார்,
"எனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனக்குக் கிடைத்த பெருமை " என அவர் தெரிவித்தார்.
இவரின் பிறந்தநாள் இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது.

Previous Post Next Post

نموذج الاتصال