சேற்றுப்புண்ணை சரிசெய்யும் வீட்டு வைத்தியம்,
மழைக்காலங்களில் நடக்கவே முடியாத அளவுக்கு, கால் விரல்களுக்கு நடுவே பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளால் ஏற்படும் சேற்றுப்புண்ணை வீட்டு வைத்தியம் மூலம் எப்படி சரிசெய்வது என மருத்துவர் ஷமி கூறுகிறார்.அதாவது மஞ்சள், உப்பு & வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் இருக்கும் இடங்களில் இரவு தூங்கும் முன் தடவவேண்டும். காலையில் எழுந்ததும் சுடுநீரில் கால்களை கழுவி விடவும். இரண்டே நாளில் மாற்றம் தெரியுமாம்.
எங்களை சமூக வலைதளங்களில் பின்தொடர...