புது வருட ஆரம்பத்திலேயே இப்படியா..? டக்கென எகிறிய தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

புது வருட ஆரம்பத்திலேயே இப்படியா..? டக்கென எகிறிய தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.


சென்னையில் கடந்த 4 நாட்களாக எந்த மாற்றமுமில்லாத நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,920க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.47,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,849க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.38,792க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.30க்கும், ஒரு கிலோ ரூ.300 அதிகரித்து ரூ.80,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க.....

Previous Post Next Post

نموذج الاتصال