ஒரே இரவில் 7 கிலோ குறைக்க பூண்டு+ தேன் எப்படி பயன்படுத்துவது தெரியுமா !

பொதுவாக நாம் உண்ணும் உணவு தான் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.



இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் சமையலறையில் இருக்குமா மருத்துவ குணம் நிறைந்த பொருட்களை நம் உணவில் புறக்கணித்து வருவது வழக்கமாகிவிட்டது.

அந்த வகையில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகைகளில் பூண்டு உதவுகிறது.

உடல் எடையை குறைப்பதை தவிர தேனுடன் பூண்டு சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சளி மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு எதிராக போராடவும், செரிமான அமைப்பை வலுப்படுத்தவும், உடலில் உள்ள கழிவுகளை அகற்றவும் திறம்பட செயல்படுகிறது.

வெறும் வயிற்றில் பூண்டு மற்றும் தேன் சாப்பிடுவதால் பல நன்மைகள் உருவாகிறது. அது எப்படி என்பதை இக்கட்டுரை விரிவாக பார்ப்போம். பூண்டை பச்சையாக சாப்பிடுவது சமைத்த பூண்டை காட்டிலும் அதிக ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டுள்ளது. அதேபோல காலை எழுந்ததும் தேன் சாப்பிடுவது கொழுப்பை வளர்சிதை மாற்றம் செய்வதற்கு உதவும். தேனில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் கிடையாது. அதோடு இது ஆற்றலின் மூலமாக அமைகிறது.


பூண்டின் நன்மைகள் :

பூண்டு

பூண்டில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி- ஆக்ஸிடன்ட் பண்புகள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

பூண்டில் மாங்கனீஸ், வைட்டமின் பி6, செலினியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

இதில் அல்லிசின் என்ற தனிமம் உள்ளது, இது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது மற்றும் இரத்தக் கட்டிகளைத் தடுக்கிறது.

இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. பூண்டில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.


தேனின் நன்மைகள் :

தேன்


தேன் ஒரு இயற்கை இனிப்பாகும். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

தேன் செரிமானத்திற்கு உதவுகிறது. இது உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஒரு நல்ல ஆற்றலை வழங்குகிறது.

மேலும் இதில் பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இதில் உள்ளன.


தேன் மற்றும் பூண்டின் நன்மைகள் :

மாதிரி புகைப்படம்


• பூண்டுகள் அனைத்தும் உரித்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

• பின்னர் அவற்றை ஒரு வெற்று கண்ணாடி குடுவையில் சேர்த்து, தேன் ஊற்றவும்.

• நீங்கள் அதை சாப்பிடுவதற்கு முன் சில நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.

• இறுக்கமாக மூடி தேனில் பூண்டு நன்றாக ஊறுவதை உறுதி செய்யவும்.

• இதிலிருந்து தினமும் ஒன்று எடுத்து காலை வெறும் வயிற்றில் தேனுடன் சேர்த்து சாப்பிடவும். 

இது சருமத்திற்கும் நன்மை தரக்கூடியதாக அமைகிறது. பூண்டு இயற்கையான ரத்த சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. மேலும் இதில் பாக்டீரியாவை எதிர்த்து போராடக்கூடிய பண்புகளும் உள்ளது.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற பின்வரும் சமூக வலைத்தளங்களில் பின் தொடரவும்.

இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும்.



Previous Post Next Post

نموذج الاتصال