நாளை முதல் டாஸ்மாக் கடை இயங்காது !

தமிழகத்தில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக



நாளை ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19 வரை மற்றும் ஜுன் 4ம் தேதி  தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மேற்கண்ட நான்கு நாட்கள் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவானது தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி இந்த உத்தரவு சில வாரங்களுக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டது.


எனேவே இன்று நண்பகல் 12.00 முதல் இரவு 10.00 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்பதால் தொடர் விடுமுறை காரணமாக இன்றைய தினம் மது பாட்டில்களை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்க மது பிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை பெற சமூக வலைத்தளங்களில் பின் தொடரவும்.


இக்கட்டுரை பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும்.


புதியது பழையவை

نموذج الاتصال