நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு ! தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது !

தமிழகத்தில் நாளை மே6 2024 காலை 09.30 மணிக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2023-24 கல்வி ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடுவார். என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.மேலும் EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.



தேர்வு முடிவுகளை பார்க்க :

மேலும் தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணைய தளங்கள் வாயிலாக அறியலாம். 


எப்படி பார்ப்பது :

Step 1


• மேற்கண்ட இணைப்பில் ஏதேனும் ஒன்றை Cilk செய்யவும்.
Step 2


Step 3


• மேற்கண்ட தளத்தில் நுழைந்து தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி தகவல்களை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.


அடுத்து என்ன படிக்கலாம் ?

12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனை !  1077 

High scope and salary courses : Cilk here ↗️

Previous Post Next Post

نموذج الاتصال