கோடையை குளிர்ச்சியாக்கும் மின்விசிறி தொப்பிகள் ! அதுவும் 1000 ரூபாய் ரேஞ்சில் Amazon-ல் உடனே ஆர்டர் பண்ணுங்க !

கோடை வந்துவிட்டது, கடும் வெயிலால் மக்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.

தவிர்க்க முடியாமல் வெளியே செல்ல வேண்டியிருந்தால், அச்சமயத்தில் அணிவதர்காக்கவே சில பிரத்யேகமான தொப்பிகள் e-commerce தளங்களில் கிடைக்கின்றன.

1.Lukzer 1PC Outdoor Electric Fan Cap

இது Amazon-இல் கிடைக்கும் சிறந்த மின் விசிறி தொப்பிகளில் ஒன்றாகும். இந்த தொப்பியின் அசல் விலை ரூ. 1099 சலுகையின் ஒரு பகுதியாக ரூ. 599க்கு வாங்கலாம்.

இந்தத் தொப்பி பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. விசிறி வேகத்தை மூன்று நிலைகளில் சரிசெய்யலாம். USB கேபிள் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.


2.PELO Sun Fan Hat/Face Cooling Cap Fan

இந்த தொப்பியை நெற்றியில் அணிந்தால் குளிர்ந்த காற்று கிடைக்கும். இந்த தொப்பி USB ரீசார்ஜ் செய்யக்கூடியது மற்றும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டவுடன் 3 மணிநேரம் வேலை செய்யும்.

இந்த மின்விசிறியின் விலை ரூ. 692 அமேசானில் கிடைக்கிறது.


3.SECRET DESIRE Outdoor Cooling Fan

ஸ்டைலான தோற்றத்துடன் குளிர்ந்த காற்றையும் வழங்கும் இந்த மின்விசிறி தொப்பியின் விலை ரூ. 1480 கிடைக்கிறது.

இந்த தொப்பியில் உள்ள மின்விசிறியை USB கேபிள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.


4.TLISMI USB Rechargeable Cute Cartoon Styled Sun Visors Cap

இந்த தொப்பி பெண்களுக்காக மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த Fan Cap-பின் விலை ரூ. 999 ஆகும்.

இதில் வியர்வையை உறிஞ்சுவதற்கு நல்ல தரமான துணி பயன்படுத்தப்படுகிறது. இந்த தொப்பியை பவர் பேங்க், கம்ப்யூட்டர் கார் சார்ஜர் போன்ற எதையும் கொண்டு ரீசார்ஜ் செய்யலாம்.


5.TLISMI Women/Men Portable Fan Sun Hats

இந்த போர்ட்டபிள் ஃபேன் தொப்பியின் விலை ரூ. 899. இதை USB கேபிள் மூலமாகவும் சார்ஜ் செய்யலாம்.

பருத்தியால் செய்யப்பட்ட இந்த தொப்பி கோடையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இது சிறந்த கருவி என்று சொல்லலாம்.


புதியது பழையவை

نموذج الاتصال