இனி 3 நாட்களில் பணம் கிடைக்கும்.. EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.!!!

EPFO பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக மருத்துவ செலவுகளுக்காக இபிஎப்ஓ கணக்கிலிருந்து முன்பணம் கோரினால் ஒரு மாதத்திற்கு பின்னே அவரது கணக்கிற்கு பணம் வரும்.

ஆனால் தற்போது புதிய விதியின் படி இந்த பணம் 3 நாட்களில் கிடைக்கும். இதற்கு இ பி எஃப் ஓ சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நோயாளியை அரசு/பொது செக்டர் யூனிட்/CGHS பேனல் மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும்.

புதியது பழையவை

نموذج الاتصال