Infinix இன் மற்றொரு புதிய ஸ்மார்ட்போன் ! 32MP Selfie camera !


பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான Infinix மற்றொரு புதிய போனை சந்தைக்கு கொண்டு வருகிறது. முதல்முறையாக இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40i போன் 32 MP முன்பக்க கேமராவுடன் செல்ஃபி பிரியர்களை மகிழ்விக்க கூடியது.

பிரீமியம் ஸ்மார்ட் போன் சந்தையில் இந்த போன் ஒரு பரபரப்பை உருவாக்கும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இன்பினிக்ஸ் இந்த மாதம் இந்த புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. 32 எம்பி செல்பி கேமரா கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போன் இதுவாகும்.

உடனுக்குடன் செய்திகளை பெற இப்போது Google news ல் பின்தொடரவும்.


புதியது பழையவை

نموذج الاتصال