இந்தியாவில் ஆலையை தொடங்குகிறது டெஸ்லா !

இந்தியாவில் 2- 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் மின் வாகன உற்பத்தி ஆலையை அமைக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்காக உற்பத்தி ஆலையை அமைக்க உகந்த மாநிலத்தைத் தேர்வு செய்ய, இந்தியாவுக்கு தேர்வுக் குழுவை அனுப்புகிறது டெஸ்லா நிறுவனம்.

 இம்மாத இறுதியில் அமெரிக்காவில் இருந்து வரும் இக்குழு, தமிழ்நாடு, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.


புதியது பழையவை

نموذج الاتصال