சென்னை, உயர்நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்களின் எண்ணிக்கை:
13
கல்வி தகுதி:
10ம் வகுப்பு, இலக ரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வேண்டும்
வயது வரம்பு:
18 முதல் 32 வரை
சம்பளம்:
ரூ.19,500 - 71,900
வேலைக்கு விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசி நாள்: : 13.02.2024
கூடுதல் விவரங்களுக்கு:
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் இப்போது Google news app பெறுங்கள்.