பணியிடங்கள்:
Officer - Credit : காலிப்பணியிடங்கள் 1000
Manager - Forex : காலிப்பணியிடங்கள் 15
Manager - Cyber Security : காலிப்பணியிடங்கள் 05
Senior Manager - Cyber Security : காலிப்பணியிடங்கள் 05
மாதச் சம்பளம்: ரூ 36000 முதல் ரூ78,000வரை
வயது :
Officer - Credit : வயது 21 முதல் 28க்குள்
Manager - Forex : வயது 25 முதல் 35க்குள்
Manager - Cyber Security : வயது 25 முதல் 35க்குள்
Senior Manager - Cyber Security : வயது 27 முதல் 38க்குள்
தேர்வு மையங்கள் :
திருச்சி, கோவை மற்றும் சென்னை
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி :
பிப்ரவரி 25, 2024.
தேர்வு நாள் :
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான PNB வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.