இந்தியா-அமெரிக்கா உறவு உலகிற்கே நன்மை..!


இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு உலகிற்கே நன்மை பயக்கும் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா, எகிப்து சுற்றுப் பயணம் மேற்கொண்ட மோடி, நேற்று இந்தியா திரும்பினார். தனது பயணம் குறித்து ட்வீட் செய்துள்ள அவர், 'அமெரிக்காவில் தான் மேற்கொண்ட சுற்றுப்பயணம் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும்' என உறுதி அளித்துள்ளார்.

Previous Post Next Post

نموذج الاتصال