ஜூலை 15ல் கலைஞர் நூலகம் திறப்பு!


மதுரையில் ரூ. 114 கோடியில் கட்டப்பட்டிருக்கும் கலைஞர் நூலகம் ஜூலை 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்தம் 6 தளங்கள் கொண்ட கட்டடமாக 2,13,288 சதுர அடியில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள நூலகத்துக்கு ரூ.10 கோடியில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. ரூ.16.7 கோடியில் கணினி தொழில்நுட்ப உள்ளிட்ட உபகரணங்களுடன் அதி நவீனமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

نموذج الاتصال