கோடை பருவம் ஆரோக்கிய பராமரிப்பு குறிப்பு!
1. அதிக நீர் குடிக்கவும்
நம் உடலை தண்ணீரால் ஈரப்பதமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
2. குளிர் பழங்கள் உண்பது
தர்பூசணி, முலாம் பழம், திராட்சை போன்ற பழங்களை அதிகம் உட்கொள்ளலாம். இவை உடலை குளிர்படுத்தும்.
3. வெயிலில் நேரடி செல்ல வேண்டாம்
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் போக தவிர்க்கவும். தேவைப்பட்டால் கூலிங் கண்ணாடி, தொப்பி பயன்படுத்தவும்.
4. இயற்கை ஜூஸ் அருந்துங்கள்
பாகற்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், சுக்கு சர்பத் போன்ற இயற்கை ஜூஸ் குடிக்கவும்.
5. லைட் உடைகள் அணியவும்
இயற்கை துணிகள் (Cotton) மற்றும் வெள்ளை நிற உடைகள் அணிவது சரியாக இருக்கும்.