தஞ்சை மாவட்டம், அரசு மாதிரி பள்ளி வல்லம், 131 மாணவர்கள் 1330 திருக்குறளை தபால் அட்டையில் எழுதும் சாதனை முயற்சியை மேற்கொண்டார்கள்.
இச்சாதனையானது மாலை 4.30 மணியளவில் தொடங்கப்பட்டது. சாதனைக்கு பள்ளி முதல்வர் பிறீவா அவர்கள் முன்னிலையில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் முன்னிலையில் இச்சாதனையானது நடைபெற்றது.
இச்சாதனையை சாதனையாளர் கலைவாணி, சாதனையாளர் கோகிலா கோபி, சாதனையாளர் லதா, சாதனையாளர் சந்துரு பண்காணித்து இச்சாதனையை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு சாதனையாக அங்கீகரித்தனர்.