அறிகுறி இருந்தால் உடனே வெளியேறுங்க...!டெல்லி எய்ம்ஸ் எச்சரிக்கை..!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவி அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஊழியர்களுக்கு அறிகுறி மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவித்து பணியிடத்தை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதியது பழையவை

نموذج الاتصال