CSK-RR போட்டியில் சென்னை அணி இறுதிவரை போராடி தோல்வி அடைந்தது. CSK தோல்வி அடைந்திருந்தாலும் தோனி தனது அபார் ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதுகுறித்து RR கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், "எப்போதும் நிறைய திட்டமிட்டு ஆராய்ச்சி செய்து குழுவுடன் கலந்துரையாடி போட்டியில் களமிறங்குவேன். ஆனால் இந்த திட்டம் எதுவும் எம்.எஸ்.தோனியிடம் வேலைக்கு ஆகாது" என கூறினார்.