அம்பேத்கரின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. தலைமைச் செயலக வளாகத்தில் நடந்த இந்த உறுதிமொழி ஏற்பில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதில், "எளிய மக்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஊட்டிய நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்தவர் அண்ணல் அம்பேத்கர்" என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மேலும் படிக்க....