வெளியாகியுள்ளது. அதில், படத்திற்கு 'DareDevilReturns' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது 'தில்லுக்கு துட்டு-1', 'தில்லுக்கு துட்டு-2'
படங்களை போன்று ஹாரர் கலந்த காமெடி படமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த எடுக்க உள்ளனர். நடிகை சுரபி ஹீரோயினாக நடிக்க உள்ளார்.