ஜெர்மனி உதவி:
உக்ரைனுக்கு ஜெர்மனி பாரிய உதவிகளை அறிவித்துள்ளது. போர் டாங்குகள், விமான எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகள் உள்பட ராணுவ உதவியை ரூ.24,000 கோடிக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் நேர்மையாக இருப்போம் என்று ஜெர்மன் அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போரில், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வருகின்றன.
Tags
உலக செய்திகள்