சீனாவை முந்திய இந்தியா..!



 அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப்பெரிய சாலை நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதில், "கடந்த 9 ஆண்டுகளில் சாலை வழியமைப்பு 59% அதிகரித்துள்ளது. அதன்படி இந்தியா சாலை அமைப்பில் சீனாவை முந்தி உள்ளது. 2013-14ல் 9,287 கி.மீ. சாலைகள் இருந்த நிலையில், தற்போது 1,45,240 கி.மீ. சாலை வழிப்பாதை இந்தியாவில் இருக்கிறது" என கூறினார்.

Previous Post Next Post

نموذج الاتصال