தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவு.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து, பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை எ உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும். மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.