பஜாஜ் நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை ரூ.22 ஆயிரம் குறைத்துவிட்டது. இதனால் ரூ.1.52 லட்சம் இல்லாமல், ரூ.1.30 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக பஜாஜ் செட்டாக் விலை, ஏத்தர் 450x மற்றும் டாப் என்ட் ஒலா S1 ப்ரோ ஜென் பைக்குகளை விட விலை குறைந்து இருக்கிறது. ஏத்தர் 450x விலை ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மற்றும் ஒலா S1 ப்ரோ ஜென் 2 விலை ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் ஆகும்.