அடுத்த 3 மணி நேரத்திற்கு கன மழை எச்சரிக்கை..!

தமிழகத்தில் இரவு 7.30 மணி வரை சென்னை, திருவள்ளூர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதியது பழையவை

نموذج الاتصال