வாய்ப்புண், பற்சொத்தை, பல்வலி போன்ற பிரச்சினையை சரி செய்யும் இந்த காய் போதும்!

வாய்ப்புண், பற்சொத்தை, பல்வலி, பல்ஏறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் ஒரு ஏலக்காயை உமிழ்நீருடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வர வாய்ப்புண் , பல்வலி போன்றவை குணமாகும் . இது போல ஏலக்காய் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்.

ஏலக்காய் 

1.மருத்துவ குணமுள்ள ஏலக்காய்களை மென்றுசாப்பிடும் பொழுது வெளிவரும் சாறு செரிமானத்தை மேம்படுத்தவும். கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகிறது.


2.வயிறு உப்புசம், வயிற்றுவலி, வயிற்றுபொருமல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் தினமும் மருத்துவகுணமுள்ள ஒரு ஏலக்காயை வாயில்போட்டு மென்று சாப்பிட்டு வர இந்த பிரச்சனைகள் குணமாகும்.


3.உடல் எடையை குறைப்பதற்கான ரகசியம் அதிகம் நம்முடைய சமையலறையில் உள்ளது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று மருத்துவ குணமுள்ள ஏலக்காய். 

4.மருத்துவ குணமுள்ள ஏலக்காய் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் எடையை குறைகிறது.

5.மருத்துவ குணமுள்ள ஏலக்காயில் மெலடோனின் அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. 


6.மருத்துவ குணமுள்ள ஏலக்காய் கொழுப்பை வேகமாக எரிகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறைகிறது.


7.மருத்துவ குணமுள்ள ஏலக்காயை உணவு உண்ட பிறகு சாப்பிட வாய் புத்துணர்ச்சியாக இருக்கவும் உதவுகிறது. 


8.மருத்துவ குணமுள்ள ஏலக்காய்களை மென்று சாப்பிடும் பொழுது வெளிவரும்சாறு செரிமானத்தை மேம்படுத்தவும். கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகிறது. ஆகையால் வேகமாக உடல் எடையை குறைக்க திட்டமிட்டால் இந்தபானம் உங்களுக்கு உதவும்.

9.இந்த ஏலக்காய்பானம் செய்ய ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் 4 ஏலக்காய்களை உடைத்து தண்ணீரில் சேர்க்கவும். 

10.1 நிமிடம் கொதித்த பிறகு பானத்தை வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் படுக்கைக்கு செல்லும் முன்னர் குடியுங்கள். இது தூக்கத்தை தூண்டும். வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும். கூடவே உங்கள் உடல் எடையை குறைக்கும்.

Previous Post Next Post

نموذج الاتصال