மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் அலோபீசியா (முடி உதிர்வு) ஏற்படுகின்றது. இந்த பிரச்னைக்கு தீர்வளிக்கும் பைட்டோ கெமிக்கல்களை இயற்கையான முறையில் உச்சந்தலைக்கு அளித்து நேரடியாக ஊட்டமளிக்கலாம். நன்கு பழுத்த பப்பாளியை ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்து, கலக்கி முடியில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசுங்கள். இது முடி உதிர்தலை 100% தடுக்கும்.