நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு !
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகள் தவிர சுயேட்சைகளுக்கு சுழற்சி முறையிலேயே சின்னம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Join Our Social media
Watsapp : TI News Watsapp
Tags
Election